நாட்டில் தேங்காய் விலை அதிகரிக்கும் வாய்ப்பு!

தேங்காய் விலை அடுத்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களிலும் தொடரலாம் என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது சந்தையில் தேங்காய் ஒன்று 120 முதல் 130 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது தேங்காய் தொடர்பான ஏனைய பொருட்களுக்கான தேவை மற்றும் கொப்பரையின் பயன்பாடு அதிகரித்துள்ளமையே தேங்காயின் விலை அதிகரிப்புக்கு வழிவகுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.